அதென்ன..அம்பயரிடம் “போலீஸ் விலங்கு”? ஸ்மித்தின் ரியாக்சன்.. இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்டில் ருசிகரம்

அகமதாபாத்: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் 4 வது மற்றும் இறுதி போட்டியிட்டு நடைபெற்று வரும் நிலையில் இன்றைய ஆட்டத்தில் இந்தியா பேட்டிங் செய்தபோது நடுவர் போலீசார் வைத்திருக்கும் கை விலங்கை போன்ற ஒன்றை வைத்து பந்தை அதன் உள்ளே விட்டது ஏன் என்ற கேள்வி பலருக்கு எழுந்து இருக்கிறது.

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/uR0ycK8
via IFTTT

No comments:

Post a Comment