பின்னணியில் அரசியல் ‘சதி’.. ராகுல் காந்தியை பார்த்து பயந்து நடுங்கும் மோடி.. அட்டாக் செய்த திருமா!

சென்னை : பாஜகவின் நடவடிக்கை ராகுல் காந்தியைப் பார்த்துப் பிரதமரும் அவரது கூட்டாளிகளும் பயப்படுகிறார்கள் என்பதையே காட்டுகிறது. தேர்தலுக்கு ஓராண்டு இருப்பதற்கு முன்பே பாஜகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது என்பதன் அடையாளம் தான் இது என விசிக தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார். ராகுல் காந்தி, பிரதமர் மோடி குறித்துப் பேசியது குறிப்பிட்ட சமூகத்தை அவமதிப்பதாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில்,

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/HgIq2pF
via IFTTT

No comments:

Post a Comment