அப்பட்டமான மொழிவெறி..பாஜகவினர் மன்னிப்பு கேட்கவேண்டும்.. ஈஸ்வரப்பா செயலுக்கு ராமதாஸ் கடும் கண்டனம்!

சென்னை : கர்நாடகாவில் தமிழ் வாக்காளர்கள் மத்தியில் நடந்த பாஜக மாநாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்தை இழிவுபடுத்தியதற்கு விழா அமைப்பாளர்களான பாஜகவினர் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில், சிவமொக்கா தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளரை ஆதரித்து பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இதில் கர்நாடக மாநில தேர்தல் பாஜக

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/ytUKdbw
via IFTTT

No comments:

Post a Comment