செம! தி நகரில் இனி டிராபிக் பிரச்சினையே இருக்காது.. வந்தாச்சு \"ஸ்கைவாக்!\" நாட்டிலேயே பெரியதாம்! வாவ்

சென்னை: மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் பகுதிகளில் தியாகராய நகரும் ஒன்று.. அங்கே டிராபிக் எப்படி இருக்கும் எனத் தனியாகச் சொல்ல தேவையில்லை. இதனிடையே இதற்குத் தீர்வு ஒரு வழியாகக் கிடைக்க உள்ளது. தலைநகர் சென்னை எப்போதும் வளர்ந்து கொண்டே இருக்கும் நகரங்களில் ஒன்றாகும். இப்போது நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்றாக இருந்தாலும் இன்னுமே பல துறைகளில்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/GNiQnWj
via IFTTT

No comments:

Post a Comment