நடிகர் மனோபாலா மறைவு.. அதிமுகவுக்காக அவ்வளவு வேலை செய்திருக்கிறார்! எடப்பாடி பழனிசாமி உருக்கம்

சென்னை: நடிகரும் இயக்குநருமான மனோபாலா அதிமுகவின் நட்சத்திர பேச்சாளர் என்றும், அவரது மறைவு அதிமுகவுக்கும் சினிமா துறையினருக்கும் பேரிழப்பு என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்து இருக்கிறார். இதுகுறித்து அவர் ட்விட்டரில் பதிவிட்டு இருப்பதாவது, "தமிழ் திரைப்பட இயக்குனரும், பிரபல நடிகருமான திரு.மனோபாலா அவர்கள் உடல்நிலை குறைவால் இன்று மரணமடைந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/v27GkT1
via IFTTT

No comments:

Post a Comment