ஜல மத ரச பலன 2023: லபதத அளளததரம கர ரக..கட கடயக சலவம யரகக தட வரம?

சென்னை: ஜூலை மாதம் அற்புதமான மாதம். ஆனியும் ஆடியும் இணைந்த மாதம். சூரியன் மிதுனம் மற்றும் கடக ராசியில் பயணம் செய்யும் ஜூலை மாதத்தில் நவகிரகங்களின் பயணம், கிரகங்களின் கூட்டணி மற்றும் பார்வையால் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் திடீர் மாற்றங்கள் ஏற்படப்போகிறது. மிதுன ராசியில் பிறந்தவர்களின் வாழ்க்கையில் லாப குருவினால் தொழிலில் லாபங்களும் அதிர்ஷ்டங்கள் தேடி வரப்போகிறது.

from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/SDuNMhT
via IFTTT

No comments:

Post a Comment