சென்னை: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறங்கும்போது காயமடைந்த நிலையில், அவர் விரைந்து நலம் பெற விருப்பம் தெரிவித்துள்ளார் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின். மேற்கு வங்க மாநிலத்தில் வரும் ஜூலை 8ஆம் தேதி பஞ்சாயத்து தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக மாநிலத்தின் வட மாவட்டங்களுக்கு இரண்டு நாள் பயணமாகச் சென்றார் மேற்கு
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/oDLC1qe
via IFTTT
No comments:
Post a Comment