பெங்களூர்: கர்நாடக தலைநகர் பெங்களூரில் மெட்ரோ படிப்படியாகப் பயன்பாட்டிற்கு வரும் நிலையில், பயணிகள் அதிகளவில் மெட்ரோவை பயன்படுத்துவதை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பலரும் வலியுறுத்துகின்றனர். இந்தியாவில் பெருநகரங்களில் டிராபிக் என்பது மிகப் பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது. டிராபிக்கை குறைக்க அனைத்து பெரு நகரங்களும் மெட்ரோவுக்கு முக்கியத்துவம் தருகிறது. சென்னையில் மெட்ரோ பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/zECLcB7
via IFTTT
No comments:
Post a Comment