கனகசபயல யரம ஏறககடத.. பரட அகறறச சனற அதகரகளடன சதமபரம தடசதரகள வககவதம

கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபையில் பொதுமக்கள் வழிபட தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அறநிலையத்துறை அதிகாரிகள் அங்கு சென்றனர். அப்போது தீட்சிதர்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபை மீது ஏறி வழிபட பட்டியல் சமூகத்தை சேர்ந்த பெண் சென்ற நிலையில், அதற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/1OLA2Km
via IFTTT

No comments:

Post a Comment