சிக்கபல்லாபூர்: கர்நாடகா மாநிலம் சிக்கபல்லாபூர் மாவட்டத்தில் மனைவியுடன் மறைமுகமாக உறவு வைத்திருந்த நண்பனின் கழுத்தை அறுத்து கணவன் ரத்தம் குடித்த பகீர் வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. கர்நாடகாவின் சிக்கபல்லாபூர் மாவட்டம் சிந்தாமணி அருகே பட்லஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் விஜ்ய. இவரது மனைவி மாலாவுக்கும் நண்பன் மாரேஷுக்கும் மறைமுகமான உறவு இருந்து வந்துள்ளது. இந்த தகாத
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/nMi96qJ
via IFTTT
No comments:
Post a Comment