மாஸ்கோ: ரஷ்யாவில் விண்ணில் ஏவப்பட்ட ராக்கெட் ஒன்றில் இடி விழுந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. ரஷ்யா விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு காலத்தில் முதல் இடத்தில் இருந்தது. தற்போது அந்த இடத்தை அமெரிக்காவும், தனியார் நாடுகளும் பிடித்துவிட்டது. ஆனால் இப்போதும் கூட ரஷ்யாதான் விண்வெளி ஆராய்ச்சியில்
from Oneindia - thatsTamil http://bit.ly/30Pzk9G
via IFTTT
No comments:
Post a Comment