புவனேஸ்வர்: பானி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசாவில் வெயில் வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், மக்கள் அவதிக்கு ஆளாகி உள்ளனர். வங்கக்கடலில் உருவான பானி புயல் இந்த மாத தொடக்கத்தில் ஒடிசா மற்றும் அண்டை மாநிலங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. 60-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். கடும் சேதம் ஏற்பட்டது. மழையால் பாதிக்கப்பட்ட ஒடிசாவை, தற்போது 44
from Oneindia - thatsTamil http://bit.ly/2VSyuFF
via IFTTT
No comments:
Post a Comment