14 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்து செங்கல் சூளையில் எரித்த கொடூரம்

முசாபர்நகர்: உத்தரபிரதேச மாநிலம் முசாபர் நகர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தின் செங்கல் சூளையில் எரிந்த நிலையில் கிடந்த சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். கொலை செய்து விட்டு விபத்து போல சித்தரித்துள்ளனர். இது தொடர்பாக ஏழு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கூலித்தொழில் செய்தாலும் சந்தோசமாகவே நகர்ந்தது அவர்களின் வாழ்க்கை. செங்கல் சூளையில் வேலை

from Oneindia - thatsTamil http://bit.ly/2YZnNmF
via IFTTT

No comments:

Post a Comment