பாட்னா: "என் தம்பி தலைமை பிடிக்காவிட்டால், கட்சியை விட்டு வெளியேறுங்கள்," என்று லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் ஆவேசமாக பேசியுள்ளார். லோக்சபா தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சிக்கு பீகாரில் பெரிய அடி விழுந்துள்ளது. இதுவரை இல்லாத தோல்வியை அக்கட்சி சந்தித்துள்ளது. அக்கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் ஊழல் வழக்கில் சிறை
from Oneindia - thatsTamil http://bit.ly/2HIefqh
via IFTTT
No comments:
Post a Comment