கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த 8 ஆண்டுகாலமாக திரிணாமுல் காங்கிரஸார் கைப்பற்றி வைத்திருந்த தங்களது 165 கட்சி அலுவலகங்களை தற்போது பாஜக ஆதரவுடன் இடதுசாரி கட்சிகள் மீட்டுள்ளனர். மேற்கு வங்க தேர்தல் என்பது வன்முறை கலாசாரத்துடன் பின்னிப் பிணைந்தது. தேர்தல் முடிவுகள் யாருக்கு சாதகமாக வருகிறதோ அந்த கட்சிகள், எதிர்க்கட்சிகளின் அலுவலகங்களைத் தாக்கி கைப்பற்றி தங்களது
from Oneindia - thatsTamil http://bit.ly/2WjmpP3
via IFTTT
No comments:
Post a Comment