டெல்லி: திரிணாமுல் காங்கிரஸின் 3 எம்.எல்.ஏக்கள் டெல்லியில் பாஜகவில் இன்று இணைய உள்ளனர். இந்து தேசியவாதம் எனும் கொள்கை பேசியது பாஜக. அதன்பின்னர் கட்சிகளை கபளீகரம் செய்து பாஜகவாக உருமாற்றும் கொள்கையை கையில் எடுத்து வெற்றியும் கண்டு வருகிறது. இந்த வரிசையில் திரிணாமுல் காங்கிரஸின் மூத்த தலைவராக இருந்த முகுல் ராயை 2 ஆண்டுகளுக்கு
from Oneindia.in - thatsTamil http://bit.ly/2YOj8E3
via IFTTT
No comments:
Post a Comment