விழுப்புரம்: மூட நம்பிக்கைகள் இருக்கும் வரை மக்கள் ஏமாந்து கொண்டுதான் இருப்பார்கள். ஏமாறும் மக்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். பணத்தை இழந்தால் கூட சம்பாதித்து விடலாம், மூட நம்பிக்கையால் மானத்தையும் இழந்து நிற்கின்றனர். இவர்களைப் பயன்படுத்தி போலி சாமியார்களும் ருசிகண்ட பூனைகளாய் அலைகிறார்கள். செய்வினை, பில்லி, சூனியம் எடுப்பதாக கூறி 50க்கும் மேற்பட்ட பெண்களை
from Oneindia.in - thatsTamil http://bit.ly/2HGaWQt
via IFTTT
No comments:
Post a Comment