3-வது குழந்தைக்கு 'நோ' வாக்குரிமையாம்.. மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் பாபார் ராமேத்வின் யோசனை!

ஹரித்வார்: நாட்டின் மக்கள் தொகை பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் 3-வதாக பிறக்கும் குழந்தைக்கு வாக்குரிமை தரக் கூடாது என யோசனை தெரிவித்துள்ளார் பாபா ராம்தேவ். ஹரித்வாரில் செய்தியாளர்களுக்கு பாபா ராம்தேவ் அளித்த பேட்டி: இந்தியாவின் மக்கள் தொகை அடுத்த 50 ஆண்டுகளில் 150 கோடிக்கு மேல் செல்லக் கூடாது. மக்கள் தொகை பெருக்கத்தை எதிர்கொள்ள

from Oneindia - thatsTamil http://bit.ly/2MeF8GG
via IFTTT

No comments:

Post a Comment