கொல்கத்தா: மேற்கு வங்கத்தை முழுமையாக பாஜக கைப்பற்றுவதற்காக சாத்தியங்கள் இருப்பதையே லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தி உள்ளன. 2014 லோக்சபா தேர்தலில் மேற்கு வங்கத்தில் 2 தொகுதிகளில்தான் பாஜக வென்றது. ஆனால் இம்முறை ஆழிப்பேரலையைப் போல வடக்கு மேற்கு வங்கத்தின் அத்தனை தொகுதிகளையும் அள்ளிக் கொண்டு மொத்தம் 18 தொகுதிகளில் வெற்றியைப் பெற்றுள்ளது. இடதுசாரிகள் மற்றும் திரிணாமுல்
from Oneindia - thatsTamil http://bit.ly/2Mdia2N
via IFTTT
No comments:
Post a Comment