லண்டன்: பிரிட்டன் பிரதமர் பதவியிலிருந்து தெரசா மே வரும் ஜூன் மாதம் 7-ம் தேதி விலக உள்ள நிலையில், அந்நாட்டின் புதிய பிரதமர் யார் என்ற எதிர்பார்ப்பு உலகம் முழுவதும் எழுந்துள்ளது. தெரசா மேவால் ஐரோப்பியன் யூனியன் கூட்டமைப்பிலிருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கான பிரெக்ஸிட் மசோதாவுக்கு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற முடியவில்லை. ஐரோப்பிய கூட்டமைப்பிலிருந்து
from Oneindia - thatsTamil http://bit.ly/2WpbYZs
via IFTTT
No comments:
Post a Comment