புதுவை: புதுச்சேரி மாநிலத்தில் மின் கட்டண உயர்வை கண்டித்து பாஜகவினர் மின்துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு மிக்சி கிரைண்டர், வாஷிங் மெஷின் உள்ளிட்ட மின்சாதனங்களை உடைத்தும், தீ பந்தம் கொளுத்தியும் நூதன ஆர்ப்பாட்டம். பெண்கள் சாலையில் அம்மி கல்லை வைத்து மசாலாவும் அரைத்து எதிர்ப்பு தெரிவித்தனர். புதுச்சேரி மாநிலத்தில் மின் கட்டணம் 4.59 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த
from Oneindia - thatsTamil http://bit.ly/2HUfT7a
via IFTTT
No comments:
Post a Comment