அடடா... உண்மையான காதல் சும்மா கும்முன்னு எழுந்து நிக்குதே....!

சென்னை: சன் டிவியின் அழகு சீரியலில் காவ்யாவின் உண்மையான காதல் இப்போது பேச ஆரம்பிச்சு இருக்கிறது. காவ்யா மதன் காதலை மதனின் அம்மா சதி செய்து பிரிச்சுடறாங்க. மதனும் அம்மாவின் சதியை அறியாமல் சங்கவியை கல்யாணம் செய்துக்க சம்மதிக்கறான். சங்கவி மதன் மனசு மாறிடுவானோன்னு சைக்கோ மாதிரி நடந்துக்கறா. இந்த சமயத்தில்தான் மதனுக்கு பைக்கில் சின்ன ஆக்சிடென்ட் ஆகிறது. ஐ... லட்சுமி ஸ்டோர்ஸ்ல குறும்படம்... இதுவும் நல்லாத்தாய்யா இருக்கு....!

from Oneindia.in - thatsTamil http://bit.ly/2EFqjH6
via IFTTT

No comments:

Post a Comment