வெல்கிறது விசுவாசம் + சீனியாரிட்டி.. மத்திய அமைச்சராகிறார் வைத்திலிங்கம்?

சென்னை: அதிமுகவின் மத்திய அமைச்சர் பதவி யாருக்கு வழங்கப்படும் என்பதில் சில தினங்களாக இருந்த சிக்கல் இப்போது தீர்ந்துள்ளதாக தெரிகிறது.. கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான வைத்திலிங்கம் மத்திய அமைச்சராகவுள்ளார் என டெல்லி வட்டாரங்கள் உறுதிபடத் தெரிவித்துள்ளன. நடந்து முடிந்த தேர்தலில் அதிமுக சார்பில் தேனி தொகுதி வேட்பாளர் ஓபி ரவீந்திரநாத் மட்டுமே வெற்றி பெற்றார்.

from Oneindia.in - thatsTamil http://bit.ly/2Xfoo2W
via IFTTT

No comments:

Post a Comment