சென்னை சன் டிவியின் அழகு சீரியலில் அழகம்மையின் இளைய மகள் காவ்யா நீட் தேர்வு எழுதாம காதலனை பார்த்துட்டு வர்றா. அதுவும் வேறு ஒரு பெண்ணுடன் கல்யாணம் நிச்சயமாகிட்ட காதலனை பார்க்க போயிட்டு வர்றா. இது ஒரு பெண்ணின் உணர்வு பூர்வமான விஷயமாம்.. பார்த்து பக்குவமாதான் பேசணுமாம் அழகம்மை தன் பெண்ணுக்காக பேசறாங்க. சந்திரகுமாரி நேரத்துல தமிழ் செல்வியா? அப்போ சந்திரகுமாரி கதி...?
from Oneindia.in - thatsTamil http://bit.ly/2YXsaid
via IFTTT
No comments:
Post a Comment