நரேந்திர மோடி அமைச்சரவையில் யார் யார்.. அமித்ஷா இடம் பெறவில்லையாமே?

டெல்லி: டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில் இன்றைய தினம் நடைபெறவுள்ள பதவியேற்பு நிகழ்ச்சியில் யார் யாரெல்லாம் இடம்பெற போகிறார்கள் என்பது குறித்து பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. நாடாளுமன்றத் தேர்தலில் தனிபெரும்பான்மை பெற்ற நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு இன்று மீண்டும் இரண்டாவது முறையாக பொறுப்பேற்கின்றது. இரவு 7 மணிக்கு குடியரசு தலைவர் மாளிகையில்

from Oneindia.in - thatsTamil http://bit.ly/2X9DLdn
via IFTTT

No comments:

Post a Comment