சென்னை: செய்தியாளர்களிடம் என்ன சாதி என புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கேட்டதற்கு திராவிட இயக்க தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பாரதிய ஜனதா கட்சியை ஆதரித்து அதனது செயல்பாடுகளை நியாயப்படுத்தி டாக்டர் கிருஷ்ணசாமி பேச தொடங்கியதில் இருந்து ஊடகங்கள் அவரை புறக்கணித்தன. இதனால் கடும் கோபத்தில் இருந்து வருகிறார்
from Oneindia.in - thatsTamil http://bit.ly/2EGoBFc
via IFTTT
No comments:
Post a Comment