வாரணாசி: கணிதத்தை கெமிஸ்ட்ரி வெற்றி கண்ட தேர்தல் இது என்று, வாரணாசியில் நடைபெற்ற நன்றியுரை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். லோக்சபா தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. வாரணாசி தொகுதியில் மீண்டும், போட்டியிட்டிருந்த, பிரதமர் மோடி, 4 லட்சத்து 79 ஆயிரத்து 505 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதையடுத்து,
from Oneindia - thatsTamil http://bit.ly/2VR2aD5
via IFTTT
No comments:
Post a Comment