சென்னை: தலைவர்கள் எல்லாம் வர வர ரொம்ப கோபமாகிறார்கள். உக்கிரமடைகிறார்கள், எரிச்சல் படுகிறார்கள். ஆவேசம் காட்டுகிறார்கள். தங்களை மக்கள் கவனிக்கிறார்களே என்று கூட அவர்கள் நினைப்பதில்லை. அரசியல்வாதிகள், செய்தியாளர்கள்! இவர்கள் இருவருமே எப்போதுமே பங்காளிகள்... அதேசமயத்தில் பகையாளிகளும் கூட! நல்ல கேள்வி கேட்டால் தலைவர்கள் சந்தோஷமடைவார்கள்! எடக்கு மடக்கான கேள்வி கேட்டால் போதும் உடனே தலைவர்கள் கடுப்பாகி
from Oneindia.in - thatsTamil http://bit.ly/2Wef42X
via IFTTT
No comments:
Post a Comment