சென்னை: மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க நடிகர் கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கவே இல்லை என பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக இரண்டாவது முறையாக நாளை பதவியேற்கிறார். நாளை இரவு 7 மணிக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில் மோடி பதவியேற்கவுள்ளார். இதில் பங்கேற்க பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் அண்டை நாட்டின்
from Oneindia.in - thatsTamil http://bit.ly/2I3ag6K
via IFTTT
No comments:
Post a Comment