டெபாசிட்டை இழந்து சோகத்தில் தவிக்கும் இந்தியாவின் பணக்கார வேட்பாளர்!

பாடலிபுத்திரா: லோக்சபா தேர்தலில் இந்தியாவின் பணக்கார வேட்பாளரான ரமேஷ் குமார் ஷர்மான ஓட்டு எண்ணிக்கையில் மூன்று இலக்கத்தை தாண்டுவதற்கே திண்டாடி போய்விட்டார். பீகார் மாநிலம், பாடலிபுத்திரா லோக்சபா தொகுதியில் ரமேஷ் குமார் ஷர்மா சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார். வேட்புமனுவில் தனக்கு ரூ.1,107 கோடி சொத்து மதிப்பு இருந்ததாக தெரிவித்திருந்தார். சுயேட்சையாக போட்டியிட்டாலும், இந்தியாவின் பணக்கார வேட்பாளர் என்ற

from Oneindia - thatsTamil http://bit.ly/2JGPn4E
via IFTTT

No comments:

Post a Comment