சென்னை: தேர்தலுக்கு தேர்தல் ஏதேனும் ஒரு பிரச்சனைகளை முன்வைத்து வாக்கு அரசியலில் சாதித்து வந்தது பாஜக. ஆனால் தற்போது ஒட்டுமொத்தமாகவே சமூக நீதி கோட்பாடு பற்றி கூட கட்சிகள் பேசாமல் மவுனித்து போயிருப்பதால் பாஜகவின் வெற்றி எளிதாக சாத்தியப்பட்டுக் கொண்டே இருக்கும். நாடு விடுதலை அடைந்த போது காங்கிரஸும் இடதுசாரிகளும்தான் நாடாளுமன்றத்தில் கோலோச்சினர். அப்போது காங்கிரஸ் 'மிதவாத
from Oneindia - thatsTamil http://bit.ly/2K5hxWg
via IFTTT
No comments:
Post a Comment