மே.வங்கம், தமிழகத்தில் காவி கொடியா? மத்திய அமைச்சர் பதவியா? அமித்ஷா தேர்வு எது?

டெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான புதிய அமைச்சரவையில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா இடம்பெறுவாரா? அல்லது மேற்கு வங்கம், தமிழகம் சட்டசபை தேர்தல்களுக்குப் பின்னர் இணைவரா? என்பது குறித்து அக்கட்சியில் தீவிர விவாதம் நடைபெற்று வருகிறது. லோக்சபா தேர்தல் முடிந்த கையோடு அடுத்தடுத்து மாநில் சட்டசபை தேர்தல்கள் நடைபெற உள்ளன. 2021-ல் நடைபெற உள்ள மேற்கு வங்கம்,

from Oneindia.in - thatsTamil http://bit.ly/2WhGu8o
via IFTTT

No comments:

Post a Comment