என்னாது மோடி பதவியேற்கும் வரை இலவசமாம்.. உத்தரகண்டில் நடக்கும் அலப்பறையை பாருங்க மக்களே!

டேராடூன்: உத்தரகண்டில் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்கவுள்ளதால் பூரிப்படைந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் அவர் பதவியேற்கும் வரை இலவச பயணத்துக்கு அறிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக மட்டும் 303 இடங்களில் வெற்றி பெற்று தனி பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கிறது. கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து 352 இடங்களில் வெற்றி வெற்றது. இதையடுத்து ஆட்சி அமைக்க பிரதமர் நரேந்திர

from Oneindia - thatsTamil http://bit.ly/2HSq7oo
via IFTTT

No comments:

Post a Comment