குட்கா முறைகேடு வழக்கு.. நாளை ஓய்வு பெறும் நிலையில் டிஎஸ்பி மன்னர்மன்னர் சஸ்பெண்ட்!

மதுரை: குட்கா முறைகேடு வழக்கில் நாளை ஓய்வு பெறும் நிலையில் டிஎஸ்பி மன்னர்மன்னன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் குட்கா, போதை பொருள்கள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 2016-ஆம் ஆண்டு மாதவரத்தில் ஒரு குட்கா கிடங்கு செயல்படுவதாக லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு நடத்தப்பட்ட சோதனையில் மாதவரத்தில்

from Oneindia.in - thatsTamil http://bit.ly/2EI0ztw
via IFTTT

No comments:

Post a Comment