அதிமுகவுடனான ராஜ்யசபா பேரத்தில் குருமூர்த்தி, வானதி பெயரும் அடிபடுதே!

சென்னை: அதிமுகவுடனான பாஜகவின் ராஜ்யசபா பேரத்தில் துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி, வானதி சீனிவாசன் ஆகியோரது பெயரும் அடிபடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் 2-வது அமைச்சரவையில் அதிமுக பங்கேற்க வாய்ப்பு இருக்கிறது. பாஜகவின் அத்தனை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒரு அமைச்சர் பதவி கொடுக்கப்படுகிறது. அதிமுகவைப் பொறுத்தவரையில் சீனியர் வைத்திலிங்கத்துக்குத்தான் வாய்ப்பு அதிகம்

from Oneindia.in - thatsTamil http://bit.ly/2XiBQ6k
via IFTTT

No comments:

Post a Comment