தமிழகத்தில் கிடைத்த பிரமாண்ட வெற்றி.. துபாய் அமீரக திமுக சார்பில் வெற்றி விழா

துபாய்: தமிழகத்தில் பிரமாண்ட வெற்றியை சாத்தியமாக்கிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு துபாயில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. கடந்த 25.05.19 சனிகிழமை அமீரக திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் நாடாளுமன்ற மற்றும் இடைத்தேர்தல் வெற்றி விழா கொண்டாட்டம் தேரா பகுதியில் உள்ள லேண்ட்மார்க் ரிக்கா ஹோட்டலில் கேக் வெட்டி சிறப்பாக கொண்டாடப்பட்டது. அமீரக திமுக தலைவர்

from Oneindia - thatsTamil http://bit.ly/2EANtxY
via IFTTT

No comments:

Post a Comment