அமராவதி: ஆந்திராவின் பவர் ஸ்டாரான நடிகர் பவன் கல்யாணின் புதிய கட்சியால், சந்திரபாபு நாயுடு தேர்தலில் தோல்வியடைந்து, அமைதியை இழந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆந்திராவில் நடந்து முடிந்த சட்டசபை மற்றும் மக்களவைத் தேர்தலில் சந்திரபாபு நாயுடுவின் படுதோல்விக்கு நடிகர் பவன் கல்யாண் புதிதாக கட்சி தொடங்கியதும் ஒரு காரணமாக அமைந்துள்ளது. மொத்தமுள்ள 171 சட்டசபை தொகுதிகளில் தெலுங்கு தேசம்
from Oneindia.in - thatsTamil http://bit.ly/2EFqm5K
via IFTTT
No comments:
Post a Comment