என்ன டிராமா பண்றீங்களா திருமாவளவன்? கச்சத் தீவு விவகாரத்தில் தமிழிசை காட்டம்!

சென்னை: கச்சத்தீவு விவகாரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் நாடகமாடுவதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சாடியுள்ளார். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் சிதம்பரம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் போட்டியிட்டார். இதில் அதிமுக வேட்பாளர் சந்திரசேகரை வீழ்த்தி திருமாவளவன் வெற்றி பெற்றார். இதன்மூலம் சிதம்பரம்

from Oneindia.in - thatsTamil http://bit.ly/2YXtj9v
via IFTTT

No comments:

Post a Comment