சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-4 தேர்வுக்கு தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கிற்கு தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2013ல் தேர்ச்சி பெற்றவர்கள் காத்திருப்போர் பட்டியலில் இருக்கும் போது புதிய அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) 2018-2019. 2019-2020 ஆகிய ஆண்டுகளுக்கான
from Oneindia.in - thatsTamil http://bit.ly/2WEt4hJ
via IFTTT
No comments:
Post a Comment