பெங்களூர்: கர்நாடகாவில் ஆபரேசன் தாமரை மூலம் ஏற்பட்டு வரும் கலகத்தை குறைக்க 2 சுயேச்சைகளுக்கு இன்று அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது கர்நாடக சட்டபேரவை தேர்தலில் சிங்கிள் லார்ஜஸ்ட் கட்சியாக வெற்றிபெற்ற பாஜக ஆட்சியமைக்க கடும் முயற்சிகளை மேற்கொண்டு வந்தது. ஆனால் உச்ச நீதிமன்ற தலையீட்டினை அடுத்து காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் கூட்டணி அடிப்படையில்
from Oneindia.in - thatsTamil http://bit.ly/2wVeDM0
via IFTTT
No comments:
Post a Comment