ஈரோடு: "சார்.. இப்படியே 2 வருஷமா சொல்லிட்டு இருக்கீங்க.. எப்பதான் சொன்னதை செய்ய போறீங்க" என்று பள்ளி மாணவிகள் அமைச்சர் செங்கோட்டையனை முற்றுகையிட்டு விட்டனர்! இப்ப இருக்கிற அமைச்சர்களிலேயே பள்ளி கல்விதுறையை மிக சிறப்பாக செய்து வரும் அமைச்சர் செங்கோட்டையன்தான். ஸ்மார்ட் கிளாஸ், யூனிபார்ம்.. ஆங்கில பள்ளிக்கு நிகரான சீர்திருத்தத்தை தனது துறையில் செய்து வருகிறார். அதிமுகவின்
from Oneindia.in - thatsTamil http://bit.ly/2WHEcdQ
via IFTTT
No comments:
Post a Comment