இந்தியாவுக்கு ஆயுதங்களை அள்ளி வழங்க ரெடி.. ஒரே ஒரு சிக்கல்தான்.. அமெரிக்கா சொல்கிறது

வாஷிங்டன்: இந்தியாவிற்கு ஆயுத சப்ளை செய்ய அமெரிக்கா தயாராக உள்ளது. ஆனால் ரஷ்யாவிடம் இந்தியா பெறும் ஆயுத சப்ளை அதற்கு இடையூறாக உள்ளது என்று, மூத்த வெளியுறவுத்துறை அதிகாரி (தெற்கு மற்றும் மத்திய ஆசியா விவகாரங்கள்) அலிஸ் ஜி வெல்ஸ், தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் அதி நவீன ஏவுகணை சிஸ்டம் எஸ்-400 ஆகும். இதை 5 பில்லியன் அமெரிக்க

from Oneindia.in - thatsTamil http://bit.ly/2wVeEj2
via IFTTT

No comments:

Post a Comment