வரும் தேர்தல் அனைவருக்கும் விடை சொல்லும்.. அசராத பிரேமலதா விஜயகாந்த்!

மதுரை: வரவிருக்கும் தேர்தல் அனைவருக்கும் விடை சொல்லும் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தலில் தேமுதிக, பாஜக அதிமுக பாமக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்து தேர்தலை எதிர்கொண்டது. ஆனால் அந்த கூட்டணி படுதோல்வியடைந்து. ஒரு காலத்தில் திமுகவை வீழ்த்தி தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியாக வலம் வந்த தேமுதிக தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. அக்கட்சியின்

from Oneindia.in - thatsTamil http://bit.ly/2KlcPEP
via IFTTT

No comments:

Post a Comment