டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக நாடாளுமன்ற நிர்வாக குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி மக்களவை பாஜக குழு தலைவராக மோடி தேர்வு செய்யப்பட்டுள்ளார். தேசிய தலைவராக அமித் ஷா தேர்வு செய்யப்பட்டுள்ளார். மக்களவை பாஜக குழு துணைத் தலைவராக, ராஜ்நாத் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் மாநிலங்களவை பாஜக குழு தலைவராக தாவர் சந்த் கெலாட் நியமனம்
from Oneindia.in - thatsTamil http://bit.ly/2Zpi61F
via IFTTT
No comments:
Post a Comment