ஜெய்ப்பூர்: துபாயிலிருந்து ஜெய்ப்பூர் வந்த விமானம் ஒன்றின் டயர் வெடித்த நிலையிலும், பத்திரமாக தரையிறக்கப்பட்ட சம்பவத்தால் சிறிது நேரம் பெரும் பதற்றம் ஏற்பட்டது. நாட்டில் விமான சேவை வழங்கும் பிரபல நிறுவனங்களில் ஒன்று ஸ்பைஸ் ஜெட். இந்நிறுவனம் உலகின் பல்வேறு பகுதிகளுக்கு, இந்தியாவிலிருந்து விமான சேவையை வழங்கி வருகிறது. இந்நிலையில் ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் எஸ்.ஜி. 58
from Oneindia - thatsTamil http://bit.ly/2KdRQno
via IFTTT
No comments:
Post a Comment