விபத்தில் சிக்கி நொறுங்கி கிடக்கும் ஏ.என்.32 விமானம்.. கடினமான மலையில் களமிறங்கிய மீட்புக் குழு

இடாநகர்: கடந்த 10 நாட்களுக்கு முன் மாயமான இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏ.என்.32 ரக சரக்கு விமான பாகங்கள் சிதறியுள்ள கடினமான மலைபகுதியில், விமானப்படை குழு ஒன்றை களமிறக்கியுள்ளது. சுமார் 8 முதல் 10 பேர் கொண்ட இக்குழுவானது, விமான பாகங்களின் சிதறல்களுக்கிடையே யாரேனும் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்களா என்பதை கண்டறியும் முயற்சியில் ஈடுபட உள்ளதாக தகவல்

from Oneindia - thatsTamil http://bit.ly/2MKKB8q
via IFTTT

No comments:

Post a Comment