ரயில்வேயில் இந்தி திணிப்பு.. காலைல இருந்து வாய் திறக்கவில்லை.. சாவகாசமாக வந்து ட்வீட் போட்ட தமிழிசை

சென்னை: இந்தி கட்டாயம் என்று சொன்னதில் இருந்தே தமிழ்நாடே ரணகளமாயிட்டு இருந்தது.. அப்போவெல்லாம் வாய் திறக்காமல், 'வாபஸ்' என்றதும் சாவகாசமாக ட்வீட் போட்டு கருத்து சொல்லி உள்ளார் தமிழிசை சவுந்தராஜன்! இன்னைக்கு பொழுது விடிந்ததே சரியில்லை.. இந்தியில்தான் பேசணும் என்று ரயில்வேயின் அறிவிப்பு தமிழக மக்களை நிலைகுலைந்து போக வைத்துவிட்டது. மத்திய அரசின் அறிவிப்புகளுக்கு

from Oneindia.in - thatsTamil http://bit.ly/2MNcv3I
via IFTTT

No comments:

Post a Comment