சென்னை: 2 வீடு, 50 லட்சம் ரூபாய் பணம்.. இதை தந்தால்தான் தாலி கட்டுவேன் என்று பெண் டாக்டருக்கு மிரட்டல் விடுத்தார் மாப்பிள்ளை.. ஆனால் மணப்பெண்ணோ மகளிர் போலீசில் மாப்பிள்ளை பற்றி புகார் தந்துவிட்டார். சென்னை அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் கீதா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவர் ஒரு டாக்டர். இவருக்கும் மறைமலை நகர் பகுதியை சேர்ந்த பாலமுரளிதரன் என்பவரை
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2qYTbWL
via IFTTT
No comments:
Post a Comment