தூத்துக்குடி எம்பி தேர்தல் வழக்கு.. இழுத்தடிக்காமல் விரைந்து முடிக்க உதவுங்கள்.. ஹைகோர்ட்

தூத்துக்குடி: தூத்துக்குடி மக்களவை தொகுதி தேர்தல் வழக்கை விரைந்து முடிக்க அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. தூத்துக்குடி மக்களவை தொகுதி திமுக எம்.பி. கனிமொழி வெற்றியை எதிர்த்து தொகுதி வாக்காளர் சந்தான குமார், தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை நிராகரிக்க கோரி கனிமொழி தரப்பில் உயர் நீதிமன்றத்தில்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2MW17QW
via IFTTT

No comments:

Post a Comment