சென்னை: ஒருத்தன் மேல எத்தனை பொண்ணுங்கதாங்க ஆசைப்படறது? நாட்டில் ஆண்களுக்கு சரிவிகித அளவில் பெண்கள் இல்லைன்னு வேற சொல்றாங்க. விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதி மேல பொண்டாட்டி கண்ணம்மாவோட தங்கச்சி ஆசைப்படறா. அதுக்கு முன்னால படிக்கும்போதே ரெண்டு பொண்ணுங்க ஆசைப்படறாங்க. இப்போ கூட படிச்சப்போ ஆசைப்பட்ட அந்த பெண்ணில் ஒருத்தி விடாம துரத்திக்கிட்டு பாரதி வீட்டுக்கே வந்துட்டா. Chadralekha Serial: சந்திரலேகாவில் வனிதா நடிகையாவே வர்றாருங்க!
from Oneindia.in - thatsTamil https://ift.tt/31SeDcI
via IFTTT
No comments:
Post a Comment